
திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திய ராதிகா மகள் திருமண விழா!
நடிகர் சரத்குமார் – ராதிகா சரத்குமார் மகள் ரெயானே – மிதுன் திருமண விழா இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள் இளைய தளபதி விஜய் நடிகர் …
திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திய ராதிகா மகள் திருமண விழா! Read More