திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திய ராதிகா மகள் திருமண விழா!

rayane1நடிகர் சரத்குமார் –  ராதிகா சரத்குமார் மகள் ரெயானே –  மிதுன் திருமண விழா இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள் இளைய தளபதி விஜய் நடிகர் ராதாரவி, டி.மனோகர், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், நடிகை நிரோஷா, நடிகர் ராம்கி, டாக்டர் விஜய் சங்கர், நடிகை காயத்திரி ரகுராம், நடிகை கிரிஜா, தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், நடிகை மாளவிகா, இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் ராஜேந்திரபிரசாத் (  தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர்). நடிகர் விக்ரம், ஜி.கே.வாசன், கவிப்பேரரசு வைரமுத்து, வசந்த பவன் ரவி, இயக்குநர் ஹரி, இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் நந்தகுமார், சந்தானபாரதி, சஞ்ஜெய் பாரதி, ஆனந்தா சுரேஷ், இயக்குநர் மணிரத்னம், நடிகை சுஹாஷினி மணிரத்னம், நடிகர் பிரபு, நடிகை ஜெயசுதா, சசிகலா, சங்கீதா விஜய், நடிகர் நரேஷ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், இயக்குநர் தினேஷ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன், நடிகர் சிரஞ்சீவி, நடிகை மேனகா

சுரேஷ், எடிட்டர் மோகன், இயக்குநர்கள் பாரதிராஜா,  தரணி, நடிகர் கவிதாலயா கிருஷ்ணன், நடிகை விதுலேக்கா,  நடிகர் மோகன் ராம், ஜி.வெங்கட்ராம், , தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா, நடிகை வடிவுக்கரசி, நடிகர் நந்தகுமார், நடிகை, லதா, நடிகை லிஸி, இயக்குனர் பாலாஜி மோகன், வாசுவிக்ரம், ஆதவ் கண்ணதாசன், சொரூப் ரெட்டி, கிரண் ரெட்டி, நடிகை, விஜயகுமாரி, செ.கு. தமிழரசன். எம்.எல்.ஏ, நடிகர் விஜய் ஆதிராஜ்,   கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், சிவகார்த்திகேயன், சத்யராஜ்.

ஐசரி கணேசன், நடிகர் பிரபா, நடிகர் பப்லு, நடிகர் ரகுமான், சரவணா ஸ்டோர்ஸ் பொன்னுதுரை, கே.டி.குஞ்சுமோன், நடிகர் செந்தில், பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வீரபிரசாத் ராவ் .எம்.பி, ஆர்.எம்.ஆர், கானா உலகநாதன், நித்யா ரவீந்தர், நடிகை நீலிமா, இயக்குநர் பி.வாசு, தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இயக்குநர் பாண்டியராஜன், நடிகர் அரவிந்த், இயக்குனர் வி.சேகர், தயாரிப்பாளர் அன்புச்செழியன், எல்.எம்.எம்.முரளிதரன், இயக்குநர் லிங்குசாமி, ஞானவேல், கே.எஸ்.ரவிகுமார், சிம்ரன், இமான் அண்ணாச்சி, யாஹியா பாய், ஆர்.வி.உதயகுமார், சாந்தி வில்லியம்ஸ், சிந்தாமணி முருகேசன், இயக்குநர் திருமுருகன், நடிகை சீத்தா, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், அனுமோகன், கங்கா பிரசாத், விக்கி, சிவனஸ்ரீநிவாஸ்,

கே.ஆர்.செல்வராஜ், லேகா ரத்னகுமார், தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, காட்ரகட்ட பிரசாத், பழனி பெரியசாமி, கே.பாலு, தயாரிப்பாளர் கதிரேசன், அழகன்தமிழ்மணி, டி.ராமாராவ், அருள்பதி, கே.ஆர், அடிதடி முருகன், கே.ராஜன், டி.சிவா, ஏ.சி.சண்முகம், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சண்முகசுந்தரம், ரமேஷ்கண்ணா, இனியா, நமீதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பி.ஆர். விஜயலட்சுமி, ஜெயபிரதா, நடிகர் இளவரசு, ஜாக்குவார் தங்கம், நந்தகோபால் ரெட்டி, சார்லி, லிவிங்ஸ்டன், இயக்குநர் கதிர், ஆர்.கண்ணன், சில்பா, தா.பாண்டியன், ஜான்பாண்டியன், தியாகராஜன் நடிகர், பிரசாந்த், மயில்சாமி,  குண்டுகல்யாணம், விஜிசந்திரசேகர், தேவதர்ஷினி, மைக்கேல் ராயப்பன்,

லக்ஷ்மிராமகிருஷ்ணன், நிழல்கள் ரவி, அபிராமி ராமநாதன், நக்கீரன் கோபால், பட்டியல் சேகர், ஆர்.பி.சௌத்ரி, பிரசன்னா, சினேகா, சங்கிலிமுருகன், பொன்வண்ணன், சரண்யா, ஸ்ரீமன், நாசர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மோகன் நட்ராஜன், அசோக் செல்வன், கார்த்திக் சீனிவாசன், ஷோபி மாஸ்டர், எஸ்.பி.முத்துராமன், அருண்பாண்டியன், நமீதா, ரியாஸ்கான், உமா ரியாஸ், மீனா, இயக்குனர் ஷங்கர், எ.வெங்கடேஷ், அர்ஜுன், கிரேஸ்கருணாஸ், சிம்ரன், தன்ஷிகா, ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.