
மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு!
நடிகர் ஆர்கே நடித்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் உருவாகி வருகிறது. மக்கள் பாசறை நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்கே வுடன் நீதுசந்திரா, கோமல் சர்மா எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா, சிங்கமுத்து நடித்துள்ளனர்.ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதையொட்டி ஆர்கே நிருபர்களிடம் …
மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு! Read More