
சோம்பேறிகள் கூட ரஜினிகாந்தை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள்: ‘நிழற்குடை’ விழாவில் சீமான்
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி …
சோம்பேறிகள் கூட ரஜினிகாந்தை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள்: ‘நிழற்குடை’ விழாவில் சீமான் Read More