
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை: முழு ஸ்க்ரிப்ட் அவருக்குத் தராததே காரணமாம்!
துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை …
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை: முழு ஸ்க்ரிப்ட் அவருக்குத் தராததே காரணமாம்! Read More