தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு!

“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இப்படத்தினை பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.  மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் …

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து பேச்சு! Read More

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து !

வைரமுத்து தன் உதவியாளரை அழ வைத்த  சம்பவம் அண்மையில் நடந்தது. கவிஞர் வைரமுத்துவிடம் 30 ஆண்டுகளுக்கும்  மேலாக உதவியாளராக இருப்பவர் பாஸ்கரன். கவிப்பேரரசு வைரமுத்துவை நேரடியாகத் தெரிந்த அனைவருக்கும் பாஸ்கரனையும் தெரியும். இத்தனை ஆண்டு காலம் உட னிருந்து பணியாற்றிய அனுபவத்தில் வைரமுத்து என்கிற ஆளுமையின் …

தன் உதவியாளரை அழ வைத்த வைரமுத்து ! Read More

கலாம் சலாம் சலாம் சலாம் – வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் !

தேசியக் கொடியும் அசைந்து சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் தேசம் முழுக்க எழுந்து சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் கலாம் கலாம் சலாம் சலாம் காலம் கடந்து காலம் சொல்லும் கலாம் கலாம் …

கலாம் சலாம் சலாம் சலாம் – வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் ! Read More

வைரமுத்துவுக்கு வயதாகிவிட்டதா?

சமீப காலமாக வருகிற சினிமாப் பாடல்கள் பற்றி உண்மையான திரைப்பாடல் ரசிகர்களுக்கு வருத்தமும் கோபமும் உண்டு. ஒரு காலத்தில் திரை இலக்கியம் என்று கருதப்பட்ட பாடல்கள் இன்று வெறும் அலட்சியம் என்று கூற வைக்கின்றன. வருகிற பாடல்களில் பெரும்பான்மையானவை  காமா சோமா …

வைரமுத்துவுக்கு வயதாகிவிட்டதா? Read More

7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை!

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7ஆவது முறையாகப் பெற்று இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

7ஆவது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை! Read More

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது: ”அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை …

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது : கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து

‘வள்ளுவர் முதற்றே அறிவு  ‘  என்கிற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இக்கட்டுரை திருக்குறளைப் பற்றிய புதிய பார்வையில் செல்கிறது, புதிய கோணத்தில் சொல்கிறது. படித்து ரசியுங்கள் ; பருகி ருசியுங்கள்.  இதோ கட்டுரை! திருக்குறளை எழுதப்புகும் காலை என் உணர்ச்சிகளைத் …

வள்ளுவர் முதற்றே அறிவு – கவிஞர் வைரமுத்து Read More

மலையாள இலக்கிய உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்த வைரமுத்து!

வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள்  மூன்றே வாரத்தில் இரண்டாம் பதிப்பு !  கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் நடந்த எழுத்தச்சன் திருவிழாவில்,  ஞானபீட …

மலையாள இலக்கிய உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்த வைரமுத்து! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!

திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார். முன்னாள் எம்.பி தருண்விஜய், முன்னாள் துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர்ஜவகர் உள்ளிட்ட  பல பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை! Read More

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார் இந்தியாவின் மகளாய் மறைந்தார் கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் …

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார் இந்தியாவின் மகளாய் மறைந்தார் கவிஞர் வைரமுத்து இரங்கல் Read More