என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம்
சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.விழாவில் ‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி பேசும் போது “இந்தக் கங்காருவை …
என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம் Read More
