‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து!

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ்பெற்ற இதழான ‘ மாத்ரு பூமி’ மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. …

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் …

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவில் 34-வது சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. ‘வைரமுத்துவின் சிறுகதைகள் ‘நூலை இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கல்வித்துறை அதிகாரியான …

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு Read More

அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார்

கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை …

அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார் Read More

சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே ,  சம்ஸ்கிருதி  ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க …

சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read More

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் ‘பாயும்புலி’.வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் …

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு Read More

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? …

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல் Read More