விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்! Read More

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம். இதுவும் ஒரு இரட்டைவால் குருவி ரகத்திலான கதைதான்.ஆனாலும் காலத்திற்கு ஏற்ப விக்னேஷ் சிவன் தனக்கே உரித்தான குறும்பு நகைச்சுவை நிறத்தில் எடுத்துள்ளார். …

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம் Read More

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி!

தற்செயல்களால் ஆனது நம் மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்புகொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களதுதன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை …

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய்சேதுபதி! Read More

‘கடைசி விவசாயி ‘விமர்சனம்

சினிமாவில் விவசாயம் ,விவசாயிகள் பற்றி பேசுவது என்பது ஒரு கவர்ச்சியான கச்சாப் பொருளாக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் விவசாயிகளைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அதன் அசல் அடையாளத்தோடு சொல்ல முயன்றிருக்கும் படம்தான் கடைசி விவசாயி. காக்கா முட்டை படம் …

‘கடைசி விவசாயி ‘விமர்சனம் Read More

விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் …

விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு Read More

சந்தீப் கிஷன் , விஜய் சேதுபதி,இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணி!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ பட அப்டேட்சந்தீப் கிஷன்=  விஜய் சேதுபதி=இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியுடன் இணையும் கௌதம் வாசுதேவ் மேனன்பான் இந்தியா படமான ‘மைக்கேலில்’ வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் …

சந்தீப் கிஷன் , விஜய் சேதுபதி,இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணி! Read More

தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார்.‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இந்த …

தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! Read More

‘கிரிமினல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி!

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP, தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் …

‘கிரிமினல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி! Read More

டாப்ஸிக்கு ஆங்கிலக் குரல் கொடுத்த நடிகை பிரியாலால் : ‘அன்னா பெல்லே சேதுபதி’

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில் வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி. அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு …

டாப்ஸிக்கு ஆங்கிலக் குரல் கொடுத்த நடிகை பிரியாலால் : ‘அன்னா பெல்லே சேதுபதி’ Read More

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி!

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரிகிரீசன் மற்றும் …

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி உதவி! Read More