செப்டம்பர் 7 -ல் வெளியாகிற ‘ஜவான்’ பற்றிய கேள்விகள்7, பதில்கள்- 7 !
‘ஜவான்’ படத்தை பற்றிய சில வேடிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி பதிலளித்திருக்கும் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்காக பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. …
செப்டம்பர் 7 -ல் வெளியாகிற ‘ஜவான்’ பற்றிய கேள்விகள்7, பதில்கள்- 7 ! Read More
