விக்ரம் – தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச் ‘
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “ மிகப் பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், …
விக்ரம் – தமன்னா நடிக்கும் படம் ‘ஸ்கெட்ச் ‘ Read More