விக்ரம் நடிக்கும் புதிய படம் ஜய் சந்தர் இயக்குகிறார்!
தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை SFF என்ற பட நிறுவனம் தயாரிக்கிறார்கள். ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், …
விக்ரம் நடிக்கும் புதிய படம் ஜய் சந்தர் இயக்குகிறார்! Read More
