அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் ‘பாயும்புலி’.வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் …

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு Read More

நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால்

விஷால் நடித்த ‘பாயும்புலி’ தயாராக உள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள், அடுத்தடுத்த படங்கள் திட்டங்கள் என்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார் விஷால். பலவற்றைப் பற்றியும் அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து ! ‘பாயும்புலி’ எப்படி வந்திருக்கிறது? நன்றாகவே வந்திருக்கிறது திருப்தியாகஇருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. …

நடிகர் சங்கத்தில் அரசியல் நுழையக் கூடாது : விஷால் Read More

மனசுல பட்டதை செய்கிறேன் : விஷால்

விஷால் ,காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் என். லிங்குசாமி வெளியிட்டார். …

மனசுல பட்டதை செய்கிறேன் : விஷால் Read More

விஷால் துவக்கி வைத்த 600 மாணவர்கள் பங்கேற்ற நவீன நாடகம்!

பாரம்பரியம் மிக்க தமிழ் நாடக உலகம், சினிமாவின் வருகைக்குப் பிறகு தனது பொலிவை இழந்து விட்டது. ஆனால் சினிமாவை கண்டுபிடித்த ஹாலிவுட் படவுலகில் இன்றளவும் நாடகங்களுக்கு என தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. தமிழ் நாடக உலகில் விழுந்து விட்ட …

விஷால் துவக்கி வைத்த 600 மாணவர்கள் பங்கேற்ற நவீன நாடகம்! Read More

ஹன்சிகாதான் என் பேவரைட்! விஷால் வெளிப்படை

‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தது. அதில் விஷால் பேசும் போது ஹன்சிகாதான் தன் பேவரைட் என்றார்.அவர் பேச ஆரம்பித்ததும் ” இது நான் எப்போதோ நடக்க வேண்டுமென்று  கனவு கண்ட நிகழ்ச்சி. இதே போல் ‘மதகதராஜா’வுக்கு கனவு கண்டேன். 2012ல் பொங்கலுக்கு …

ஹன்சிகாதான் என் பேவரைட்! விஷால் வெளிப்படை Read More

என் ரசனைக்கு படமெடுக்க மாட்டேன்! சுந்தர்.சி

‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது “இந்தப் படம் ஆம்பள’ யை பழைய படம் மாதிரி இருக்க வேண்டும் என்று 1980 காலகட்ட பாணியில் இருக்கவேண்டும் என்று வேண்டுமென்றே எடுத்தேன்.சகல கலா வல்லவன், முரட்டுக்காளை போல …

என் ரசனைக்கு படமெடுக்க மாட்டேன்! சுந்தர்.சி Read More

‘ஆம்பள’ விமர்சனம்

தன் அம்மாவிடம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அப்பாவின் கதையைக் கேட்கிறார் விஷால். அப்பாவைத்தேடிச் சந்திக்கிறார்.பிரிந்த காரணம் அறிகிறார். சொத்துக்கள் எல்லாம் மீட்க வேண்டும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்றால், என் தங்கைகளுக்கு மூன்று பெண்கள் உள்ளனர். அவர்களை காதலித்து திருமணம் …

‘ஆம்பள’ விமர்சனம் Read More