வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள்: விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி!

அடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்?என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே… சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி, …

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள்: விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி! Read More

‘கத்திசண்டை ‘ படத்தில் மீண்டும் வடிவேலு!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து  வெற்றிப்படமான ‘ரோமியோ ஜூலியட்’டைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த …

‘கத்திசண்டை ‘ படத்தில் மீண்டும் வடிவேலு! Read More

பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 பேரை படிக்க வைக்கும் நடிகர் விஷால்

திரையுலக ஜாம்ப​வான் அமரர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பெயரில் இரண்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார் நடிகர் விஷால்.! ​அமரர்  பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் படத்திறப்பு விழா ரஷ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் …

பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 பேரை படிக்க வைக்கும் நடிகர் விஷால் Read More

‘மருது’ விமர்சனம்

ராஜபாளையம் பகுதியில் மிகுந்த அரசியல் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் ராதாரவி. அவரது  வலதுகையாக செயல்பட்டு வரும் ஆர்.கே.சுரேஷ், எம்.எல்.ஏ. ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். அதே ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் விஷால். சிறுவயதிலேயே பெற்றோரை …

‘மருது’ விமர்சனம் Read More

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால்

 ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது என்று விஷால் கூறினார். விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘மருது’ .இப்படத்தை  ‘குட்டிப்புலி’ ,’கொம்பன்’ படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்து …

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! – விஷால் Read More

பிடிபட்டது திருட்டு விசிடி கும்பல் : வேட்டையில் விஷால் மும்முரம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்​சோதனை இட்டு அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. …

பிடிபட்டது திருட்டு விசிடி கும்பல் : வேட்டையில் விஷால் மும்முரம்! Read More

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு !

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு  …

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு ! Read More

“தெறி” வில்லன் கொண்டாடும் நிஜ ஹீரோ விஷால்தான்!

விஜய் நடிப்பில் கடந்த 1998  -ல் நினைத்தேன் வந்தாய் படம் வெளியானது. என் சொந்த ஊரான பழனியில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது அதுதான் நான் பார்த்த முதல் சூட்டிங் ஸ்பாட். இதை “தெறி” படப்பிடிப்பில் விஜய்யிடம் சொன்னேன் அவ்வளவுதான் பிரின்ஸ் …

“தெறி” வில்லன் கொண்டாடும் நிஜ ஹீரோ விஷால்தான்! Read More