பிடிபட்டது திருட்டு விசிடி கும்பல் : வேட்டையில் விஷால் மும்முரம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்​சோதனை இட்டு அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. …

பிடிபட்டது திருட்டு விசிடி கும்பல் : வேட்டையில் விஷால் மும்முரம்! Read More

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு !

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு  …

நாங்கள் செய்யத் தவறியதைச் செய்த செயல் வீரர் விஷால்! கமல் பாராட்டு ! Read More

“தெறி” வில்லன் கொண்டாடும் நிஜ ஹீரோ விஷால்தான்!

விஜய் நடிப்பில் கடந்த 1998  -ல் நினைத்தேன் வந்தாய் படம் வெளியானது. என் சொந்த ஊரான பழனியில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது அதுதான் நான் பார்த்த முதல் சூட்டிங் ஸ்பாட். இதை “தெறி” படப்பிடிப்பில் விஜய்யிடம் சொன்னேன் அவ்வளவுதான் பிரின்ஸ் …

“தெறி” வில்லன் கொண்டாடும் நிஜ ஹீரோ விஷால்தான்! Read More

“லிபரா நட்சத்திர கிரிக்கெட்” திருவிழா ஒரு ரிப்போர்ட்!

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, “லிபரா நட்சத்திர கிரிக்கெட்” சென்னையில் நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் தொடங்கப்பட்டன. போட்டியை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். 1. சென்னை சிங்கம்ஸ்–சூர்யா …

“லிபரா நட்சத்திர கிரிக்கெட்” திருவிழா ஒரு ரிப்போர்ட்! Read More

‘ கத்தி சண்டை ‘ விஷால் -வடிவேலு கூட்டணி!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை தொடர்ந்து விஷால் …

‘ கத்தி சண்டை ‘ விஷால் -வடிவேலு கூட்டணி! Read More

பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி சரளாவின் துயர் துடைத்த விஷால்!

ரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் என்ற படத்தில் “நூறாண்டு காலம் வாழ்க…. நோய் நொடி இல்லாமல் வளர்க”… சந்தோஷம் பொங்க பாடிய பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி “சரளா அம்மா” அவர்கள் மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட …

பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி சரளாவின் துயர் துடைத்த விஷால்! Read More

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் : மார்ச் 20 -ல் படப்பிடிப்புகள் ரத்து!

 தெனிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொது குழு கூட்டம் வரும்  மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாலில் நடிகர் சங்க தலைவர் நாசர் …

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் : மார்ச் 20 -ல் படப்பிடிப்புகள் ரத்து! Read More

நடிகர் சங்க நடிகர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா !

A.C.S மருத்துவ கல்லூரி & மருத்துவமனை மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சணை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா   நடைபெற்றது.தலைவர் –  நாசர், துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ் ,பொது செயலாளர் – விஷால் …

நடிகர் சங்க நடிகர்களுக்கு இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா ! Read More

சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பில் அதனது முன்னாள் நிர்வாகிகளான திரு.சரத்குமார், திரு.ராதாரவி,    திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக திரு.சரத்குமார் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துவிட்டு தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு தந்த பேட்டிகளில் “இது …

சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்! Read More