கமல் வெளியிடும் “ முடிஞ்சா இவன புடி “ பாடல்கள்!

mip22 கிச்சா சுதீப் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “ முடிஞ்சா இவன புடி “.டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வருகிற 20ஆம் தேதி  வெளியிட உள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் வழங்கும் இப்படத்தை எம்.பி.பாபு தயாரித்துள்ளார்.