சுசீந்திரன் உதவியாளர் இயக்கும்“அழகென்ற சொல்லுக்கு அமுதா”

ரபேல் சல்தானா  தயாரிக்கும் நாகராஜன் இயக்கும் படம் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”.SUSEENDRAN_1_866767g

ஒரு இளைஞனுடைய காதலில்  நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே “அழகென்ற சொல்லுக்கு அமுதா”.

ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா  நாயகியாகவும்  நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், சதுரங்கவேட்டை  வளவன்,  மகாநதி சங்கர், கலை, நிப்பு, இயக்குநர் சரவணசக்தி  மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி  நாகராஜன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இசை: ரஜின்மகாதேவ்

ஒளிப்பதிவு: ஜே.கே. கல்யாணராம்

கலை: ஜேகே

படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா

ஸ்டண்ட்: ஓம்பிரகாஷ்,

பாடல்கள்: கவிஞர் சிநேகன், லலிதானந்த், பா. முகிலன், மதுரகவி

சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகிறது.