சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 55-வதுகிளை முகலிவாக்கத்தில் திறப்பு

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொருகாலகட்டத்திலும்ஒவ்வொருசிகையலங்காரம்உலகைதிரும்பிபார்க்கவைத்துள்ளது. எல்விஸ்ப்ரெஸ்லி,மைக்கேல்ஜாக்ஸன்,லியானர்டோடிகாப்ரியோஎனமேற்குலகபிரபலங்களின்சிகையலங்காரம்நம்மைவியக்கவைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில்தான், தமிழ்நாட்டில் தடம்பதித்தது உலகின் பாரம்பரியமிக்க சிகையலங்கார சேவைமையமான டோனி அண்ட் கய்..

tony-1இங்கிலாந்தை பூர்விகமாககொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம்புதிய 55-வதுகிளையை மதனந்தபுரம் அடுத்த முகலிவாக்கம் பிரதானசாலை, குருசாமிநகர், கதவுஎண் 54 முதல்தளத்தில் திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் …இதனை பிரபலபாடகியும், இசையமைப்பாளருமானதி ருமதி. ரெஹானா மற்றும் நடிகை .ஈடன்குரியகோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது டோனிஅண்ட்கய்நவீன சிகையலங்காரமையத்தின் திறப்புவிழாவுக்குபின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன்ஷோ.. கண்ணைகவரும் உடைகளுடனும், கருத்தைகவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும்மேடையில்வலம்வந்தனர்..வெறும்ஆடைஅலங்காரம், சிகையலங்காரம் என்பதைதாண்டி, சுற்றுச்சூழல்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக இந்தபேஷன்ஷோ நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் நவீனநாகரீகத்தை தீர்மானிக்கும்விஷயத்தில் தங்களது டோனிஅண்ட்கய்ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கின்றனர் இதன்உரிமையாளர்களானதிரு டிமாண்டி மற்றும் சாம்பால்ஆகியோர்.. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுசலுகைகளும் காத்திருப்பதாககூறுகிறார் திரு.சாம்பால்.. அதாவது, திறப்புவிழா துவங்கி அடுத்தமாதம் 15-ம்தேதிவரை, வாடிக்கையாளர்களுக்கு முடிவெட்டுவது தவிர பிறசேவைகளுக்கு 25 சதவிதம்வரை சலுகைஅளிக்கப்படும் என்றுகூறுகிறார் டோனிஅண்ட்கய் எஸ்ஸான்சுவல் பிரிவின் தென்னிந்திய தலைவர் சாம்பால்.

tony-guyடோனிஅண்ட்கய் எஸ்ஸான்சுவல்மையத்தின் உரிமையாளரான சிவராமகிருஞஷ்ணன் மற்றும்திருமதிசங்கீதா ஆகியோர்கூறுகையில், 2000 சதுரஅடிபரப்பளவில் பரந்துவிரிந்துகாணப்படும் டோனிஅண்ட்கய்எஸ்ஸான்சுவல்மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய 2 ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும் என்கின்றனர். இந்தகோடைகாலத்திற்கு ஏற்றவகையில் உங்களை மாற்றிக்கொள்ளவும், மனம்விரும்பியவர்களுடன் பொழுதைகழிக்க உங்களை தகுதியானவராக மாற்றிக்கொள்ளவும் டோனிஅண்ட்கய்எஸ்ஸான்சுவல் மையம் பெரிதும் துணைநிற்கும்..

உங்களை நீங்களே புதியவராக உணரவேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தைஉணருங்கள்.. டோனி அண்ட்கய்-யில்..

மேலதிகவிவரங்களுக்கு essensuals.mugalivakkam@gmail.com என்றமின்னஞ்சலிலும், 044 6545 4440 / 98840 30029 / 98840 30042 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்