வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார் என்று இயக்குநர் சாமி  கூறியுள்ளார்.பரபரப்புக்காக samy0

முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத்  துரத்திவருகிறது.

இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வைத் தூக்கிப் பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ போன்ற  சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற ‘சாமி ‘நல்லபிள்ளை’ யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’.

எப்படி ஒருகங்காரு தன்குட்டியை வயிற்றுப்பையில் சுமக்கிறதோ அப்படி தன்தங்கையை மார்பிலும்தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு என்கிறார் சாமி.

தன்மீதுவிழுந்தமுத்திரைபற்றிஅவர்என்னநினைக்கிறார்?

”நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம்ரகமான நிறங்களில் புதுப்புதுபடம் இயக்கவேண்டும் என்றுநினைத்துதான் இங்குவந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கேநிலைமை இல்லை.யாரும்  என்னைக்கண்டு கொள்ளவில்லை.  என்மீது கவனமும் மற்றவர்பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒருபரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர்கெட்டுவிட்டது. சாமி இப்படிப்பட் ட ஆசாமி என்றுபேசஆரம்பித்துவிட்டார்கள்.

என் படங்களை விமர்சித்தவர்கள் கூடசாமிஅழுத்தமாகக்கதை  சொல்லத்தெரிந்தவன்என்பதை ஒப்புக்கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள்வந்தன என்றும் என்நண்பர்கள்சொல்வதுண்டு.

எதுஎப்படியோ அதுஎன்  தவறுதான்.  பெயர்கெட்டுவிட்டது. மாற்றவேண்டும். இனி நான் வேறு சாமி.இந்தசாமிக்குள் நிறையகனவுகள்படைப்புகள்உள்ளன. அதற்குள்என்னைஇப்படிதவறானமுத்திரைகுத்திகுறுகியவட்டத்துக்குள்போட்டுஅமுக்கிவிடவேண்டாம். இந்தகெட்டபெயரைமாற்றவேண்டும். துடைத்தெறியவேண்டும்என்கிறநோக்கத்தில்தான்இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன்மூலம்என்கெட்டபெயரை  மாற்றுவேன்.இந்தப்படம்நிச்சயம்என்பெயரைமாற்றும் . ”என்கிறார்.

சாமிபற்றிவிமர்சனங்கள்இருக்கலாம். ஆனால்அவர்தமிழ்ச்சினிமாவின்தவிர்க்கமுடியாதஇயக்குநர்என்றுவைரமுத்துகூறியுள்ளாரே?

“கவிப்பேரரசுவைரமுத்துசார்பற்றிநான்இங்குசொல்லியேஆகவேண்டும்.அவர்இருக்கிறஉயரத்துக்குஎன்னைப்பற்றிபுகழ்ந்துபேசஅவசியமில்லை. அவர்அப்படிப்பட்டமனிதரும்அல்ல.

அவர்பாடல்எழுதவேண்டும்என்றுநான்விரும்பிஅவரைச்சந்தித்தேன். வைரமுத்துஅவர்களைஅணுகஎனக்குபயமாகஇருந்தது. அவருக்குசம்பளம்எப்படியோஎனதயக்கம். ஸ்ரீநிவாஸ்மூலம்தான்அவரிடம்போனோம். நம்படத்தின்பட்ஜெட்டுக்குஅவர்வாங்கும்சம்பளத்தைக்கொடுக்கமுடியுமாஎன்றுபயந்தேன். எனவேயோசித்தேன். கதைகேட்டார்சொன்னேன். சம்பளவிஷயம்பற்றிதயங்கிக்கேட்டதும்எங்கள்பட்ஜெட்நிலையறிந்து  எழுதிக்கொடுத்தார்.. தன் 5 பாடல்கள்மூலம்படத்துக்குப்பலம்சேர்த்துவிட்டார். எனக்குப்பணம்  முக்கியமில்லைஎன்றுகுறைத்துக்கொண்டுஎங்கள்பட்ஜெட்டுக்குள்வாங்கிக்கொண்டார்.

அவரிடம்பேசியபோதுதானுண்டுதன்வேலையுண்டுஎன்றுஅவர்யோசிக்கவில்லை.என்னைப்பற்றிஎன்படத்தைப்பற்றிபடப்பிடிப்புபற்றிபட்ஜெட்பற்றிசினிமாவின்இன்றையதொழில்சூழல்பற்றிபடைப்புச்சூழல்பற்றியெல்லாம்பேசினார். அவரிடம்நான்நிறையகற்றுக்கொண்டேன். நம்சினிமாபற்றிஉலகசினிமாபற்றிஎல்லாம்  நிறையபேசினார். நான்வியப்புடன்கேட்டுக்கொண்டுஇருந்தேன்.

vaira6ஒருபாடல்உருவாகும்போதுஅவர்எடுத்தஅக்கறைசாதாரணமானதல்ல. ஒலிப்பதிவுக்குவந்தார். உன்னிப்பாகக்கவனித்தார். வரிகளைப்பாடிக்காட்டினார்.அவருக்குஇருக்கும்வேலைகளில்அவர்இருக்கும்உயரத்தில்இதெல்லாம்அவருக்குஅவசியமில்லை. இருந்தாலும்செய்தார்.அதுதான்அவரதுதொழில்நேர்த்தி.அதனால்தான்அவர்  இவ்வளவுகாலம்கடந்தும்இன்றும்நிற்கிறார்.

படத்தில்வரும்பாடல்காட்சிகளையார்யார்எல்லாம்எந்தெந்தவிதத்தில்எல்லாம்சிறப்புசேர்க்கமுடியும்என்றுஅவர்விளக்கியதும்எனக்குள்பலஜன்னல்கள்திறந்தஉணர்வு.

‘கங்காரு’ பாடல்கள்இப்போதேவெற்றிபெற்றுவிட்டன. படம்வந்ததும்மேலும்பட்டையைக்கிளப்பும்அவருக்குஇன்னொருதேசியவிருதுநிச்சயம்.
இத்தனைநாள்  வைரமுத்துசாரைசந்திக்கவில்லையேஎனவருத்தப்பட்டேன். அவர்எனக்குசினிமாகுருநாதர்ஆகிவிட்டார். இனிஎன்எல்லாப்படங்களுக்கும்அவரிடம்ஆலோசனைகேட்கலாம்என்றிருக்கிறேன்.” என்று  நீஈஈஈளமாகவைரமுத்துவுடனான  நினைவுகளில்மூழ்கியவரைஅடுத்தகேள்விகேட்டுமீட்டோம்.

மற்றசிறப்புகள்என்னென்ன?

”இசையமைப்பாளர்புதிதாகத்தேடியபோதுஒருநண்பர்மூலம்ஸ்ரீநிவாஸ்அறிமுகமானார். அவரைஒப்பந்தம்செய்யும்முன்பேமெட்டுபோட்டுக்காட்டிஎன்னைக்கவர்ந்தார். ஒப்பந்தம்செய்துவிட்டோம்.

இதில்நாயகனாகநடிக்கும்அர்ஜுனாவைநான்ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காகபார்த்திருந்தேன். ஆனால்ஆதியைநடிக்கவைத்தேன். இந்தக்கதைக்குப்பொருத்தமாகத்தோன்றியதால்அர்ஜுனாவைநடிக்கவைத்துள்ளேன். அதேபோலதங்கையாகவரும்ஸ்ரீபிரியங்கா, வர்ஷாஅஸ்வதி, தம்பிராமையா, கலாபவன்மணி, கஞ்சாகருப்பு, ஆர். சுந்தர்ராஜன் எல்லாரையுமேகதைக்காக தேர்வுசெய்துநடிக்கவைத்தேன்.நடிகர்களுக்காகநான்என்றும்கதைசெய்யமாட்டேன். ” என்கிறார்.

அண்ணன்தங்கைபாசமெல்லாம்காலம்கடந்ததுஎன்பார்களே..?

“நம்மண்ணில்இன்னமும்ஈரமும்பாசமும்வற்றிப்போய்விடவில்லை. இன்னமும்பாசமலர்அண்ணன்தங்கைகள்இருக்கவேசெய்கிறார்கள். அம்மாபிள்ளைபாசமும்இருக்கவேசெய்கிறது. இதற்குஏராளமானநிஜக்கதைகள்இருக்கின்றன.

‘கங்காரு’ நவீனபாசமலர்என்றுசொல்வேன். நிச்சயம்இதுபேசப்படும். பாராட்டப்படும்எதுவும்மிகையில்லாதபடிசொல்லிஇருப்பதுநிச்சயம்எல்லாருக்கும்பிடிக்கும்.

முந்தையபடங்கள்பற்றிஎன்அம்மாவேஎன்னைத்திட்டியிருக்கிறார். ‘இனியாவதுஒழுங்காகநல்லமாதிரியாகபடம்பண்ணு ‘என்று .அந்தஅம்மாவேபாராட்டும்படிஇப்படம்இருக்கும். “என்கிறார்.

இதுவரையிலானசாமியின்பிம்பத்தைஇப்படம்நிச்சயம்உடைக்கும்என்பதுஅவரதுபேச்சிலிருந்துபுரிகிறது.’கங்காரு’ படம்வரட்டும்.

ஐயப்பசாமிமாலைபோட்டவராகதிருந்திய’நல்ல’சாமிக்குவாழ்த்துக்கள்!