ஒரே படத்தில் 11 இசையமைப்பாளர்கள் , 15 பாடல்கள் !

சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. ல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். …

ஒரே படத்தில் 11 இசையமைப்பாளர்கள் , 15 பாடல்கள் ! Read More

‘நிபுணன் ‘படத்தின் சிறப்புக்காட்சி படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1038″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘நிபுணன் ‘படத்தின் சிறப்புக்காட்சி படங்கள்! Read More

பிஸ்தா எப்படிப்பட்ட படம்?

கதைக்கு தகுந்த சரியான நடிகர்களை கொண்ட கிராமப்புற படங்களுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளனர். ‘சுப்ரமணியபுரம்’ , ‘பருத்திவீரன்’, ‘களவாணி’ போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் …

பிஸ்தா எப்படிப்பட்ட படம்? Read More

50 பேர் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை”

முதல் முறையாக 50 பேர்  இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை” பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “நெடுநல்வாடை”. ”  மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற …

50 பேர் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை” Read More