வழக்கமான நமது அன்றாடப் பணிகளை இந்த முழு ஊரடங்கு முடக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், ஆக்கப்பூர்வமான சில செயல்கள் இதனால் பாதிக்கப்படாது என்பதும் நிதர்சனம்தான்.  விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த சில கடந்த காலப் படங்களின் விளம்பர டிசைன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. வேறு விதத்தில் சொல்வதென்றால் அரிதான முத்தாக அமைந்த சில தமிழ் படங்களின்Continue Reading