500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’

தமிழ்சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து சந்தோசமாக திரும்பலாம் என்பது வரலாறு. அந்நிறுவனத்தின் 90-ஆவது படமாக உருவாகியுள்ளது களத்தில் சந்திப்போம். நடிகர் ஜீவா நடிகர் …

500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’ Read More

விஜய் படம் ஒ.டி.டி யில் வெளியானபிறகு திரையரங்குகளுக்கு 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி . இதில் என்ன அரசியலோ ?தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு!

Three is a company production மற்றும்  புன்னகை பூ கீதா இணைந்து  தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “  அட்டக்கத்தி  தினேஷ் ஹீரோவாக  நடிக்கும்  இப்படத்தை எழுதி இயக்குகிறார் R.கோபி. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு காமெடி நடிகர் கதிர் பேசியதாவது,  “இந்த இடத்தில் முதலில் நன்றி தான் சொல்லணும். என் குடும்பம் …

விஜய் படம் ஒ.டி.டி யில் வெளியானபிறகு திரையரங்குகளுக்கு 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி . இதில் என்ன அரசியலோ ?தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு! Read More

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ. ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது.ZEE5 இந்த …

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்! Read More

“கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது” ; விஷமக்காரன் விழாவில் இயக்குநர் ஓபன் டாக்! ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் …

Read More

பாக்யராஜ் வெளியிட்ட ‘சிதம்பரம் ரெயில்வேகேட்’ படத்தின் இசை!

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து,  ஊடக பேட்டியும் முடிந்த நிலையில் இப்படம் திரைக்கு பிப்ரவரி 5 திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் இசையானது நேற்று …

பாக்யராஜ் வெளியிட்ட ‘சிதம்பரம் ரெயில்வேகேட்’ படத்தின் இசை! Read More

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் ‘ கடமையை செய்’

நஹார்  பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கடமையை செய் “ பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் …

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் ‘ கடமையை செய்’ Read More

பேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு!

குழந்தைகளை குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். ஏனென்றால், குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து ரசிப்பார்கள். தமிழில் அப்படியான படங்கள் மிகவும் குறைவு. தற்போது தமிழில் அப்படியான ஒரு படமொன்று தயாராகியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு …

பேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு! Read More

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார். நிக்கி கல்ரானி அதனை …

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி! Read More

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பு ஆரம்பமானது!

வித்தியாசமான  களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. ’36 வயதினிலே‘ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று‘ படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்தப் …

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பு ஆரம்பமானது! Read More

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ சில்லு வண்டுகள் ‘

சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் “ சில்லு வண்டுகள் “    சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் …

குழந்தைகள் மனதில் நல்லவற்றை விதைக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ சில்லு வண்டுகள் ‘ Read More