அசோக் செல்வன் நடிக்கும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம்!

அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் வசீகரமான நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். …

அசோக் செல்வன் நடிக்கும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம்! Read More

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் :முதல்வர் வாழ்த்து!

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் 27-06-2021, ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் …

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் :முதல்வர் வாழ்த்து! Read More

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’,துரை செந்தில்குமார் இயக்குகிறார்.10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி.வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் S.கதிரேசன். இதில் ‘ஆடுகளம்’ படம்  6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் …

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘அதிகாரம்’ Read More

மாநாடு சுவாரஸ்யமான படம்- சிலம்பரசன் டி ஆர்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, …

மாநாடு சுவாரஸ்யமான படம்- சிலம்பரசன் டி ஆர்! Read More

ட்ரெயினிங் டே.. அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்!

அல்லுசிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல் பாங்குக்கு காரணமாக இருக்கும் உடற்பயிற்சிகள் அடங்கிய …

ட்ரெயினிங் டே.. அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்! Read More

தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி பாராட்டு!

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணக்கம். மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம். …

தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி பாராட்டு! Read More

“நாலணா முறுக்கு” R.J.பாலாஜியின் புதிய Podcast !

Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” – R.J.பாலாஜியின் புதிய Podcast ! இன்றைய நவீன உலகின் பிரச்சினைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக்கூடிய, ஒரு அழகான Podcast ஐ R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் உலகில் வாழும், இன்றைய தலைமுறையினரிடம் …

“நாலணா முறுக்கு” R.J.பாலாஜியின் புதிய Podcast ! Read More

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

“இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா” பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் …

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’ Read More

லீனா மணிமேகலை இயக்கிய ‘மாடத்தி’ஜூன் 24 முதல் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் !

லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம் /Trailer சினிமா, இலக்கியம், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறது. ஷைலஜா டீச்சர், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி மேனன், கீது …

லீனா மணிமேகலை இயக்கிய ‘மாடத்தி’ஜூன் 24 முதல் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் ! Read More

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக்..! Read More