ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாழ்த்து பெற்ற ‘கட்டில்’ திரைப்பட இயக்குநர்!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் “கட்டில்” திரைப்பட நூலை வழங்கி வாழ்த்து பெற்றிருக்கிறார்  இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு. இதுபற்றி அவர் கூறியதாவது.கொரோனா இரண்டாம் அலைக்குப்பிறகு 50% பார்வையாளர்களுடன் திரையரங்கம் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் கட்டில் திரைப்படத்தை திரையரங்குகளில் …

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாழ்த்து பெற்ற ‘கட்டில்’ திரைப்பட இயக்குநர்! Read More

தமிழில் திரைப்படப்பெயர் வைத்தால் சலுகைகள் வேண்டும்: தயாரிப்பாளர் கே ராஜன் கோரிக்கை!

“தமிழகத்தில் தயாராகும் திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் வைத்தால் சலுகைகள் வழங்கப்படும் என்ற திட்டம் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் மீண்டும் தற்போது நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.வோர்ஸ் பிக்சர்ஸ் …

தமிழில் திரைப்படப்பெயர் வைத்தால் சலுகைகள் வேண்டும்: தயாரிப்பாளர் கே ராஜன் கோரிக்கை! Read More

‘சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: சூர்யாவின் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு

‘சூரரை போற்று’ படத்தை ஹிந்தியில்  ரீமேக் செய்ய‌ நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த …

‘சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: சூர்யாவின் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு Read More

கார்த்தி – இயக்குநர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை !

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,கார்த்தி – இயக்குநர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான    கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, …

கார்த்தி – இயக்குநர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை ! Read More

இயக்குநர் ஹரி படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சி: ஆனந்தக் கண்ணீரில் கருடா ராம் !

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தன. இந்தியாவையே திரும்பி பார்க்க …

இயக்குநர் ஹரி படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சி: ஆனந்தக் கண்ணீரில் கருடா ராம் ! Read More