‘தேன்’ படத்திற்கு புதுச்சேரி மாநில விருது : பட நாயகன் தருண்குமார் நன்றி!

அண்மையில் வெளியாகிப் பலராலும் பாராட்டப்பட்ட ‘தேன்’ திரைப்படத்திற்குப் புதுச்சேரி மாநில விருதான ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருது கிடைத்ததில் மகிழ்ச்சியுடன் படத்தின் நாயகன் நன்றி கூறி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:’சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது …

‘தேன்’ படத்திற்கு புதுச்சேரி மாநில விருது : பட நாயகன் தருண்குமார் நன்றி! Read More