சினேகா, வெங்கட் பிரபு நடிப்பில் அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படமான ‘ஷாட் பூட் த்ரீ’ வேகமாக வளர்ந்து வருகிறது பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன், அவரது அடுத்த படத்தை தற்போது மும்முரமாக தயாரித்து இயக்கி வருகிறார். ஷாட் பூட் த்ரீ என்றுContinue Reading

சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஊமைச்செந்நாய்’ படத்திற்காக கண்டெய்னருக்குள் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இயக்கும் படம் ‘ஊமைச் செந்நாய்’. இப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். இவருடன் ‘காணும் காலங்கள்’ தொடர் புகழ் பர்மா, சனம் ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயக்குமார், அருள் டி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய காதபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில்,Continue Reading

“ஏன் கனவே” ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி !  கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள “ஏன் கனவே” ஆல்பம் பாடலை  நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் வெளியிட்டனர். “சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் “சந்தோஷ் பிரதாப்” இவர் தமிழில் மேலும்Continue Reading