வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த்Continue Reading

சமூக அழுத்தம் மனிதனை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்லும் கதை இது.அதாவது கிராமங்களில் அடுத்தவர்களுக்காக மற்றவர்களுக்காக இந்த ஊர் என்ன சொல்லும் சமூகம் என்ன சொல்லும் என்பதற்காகத் தனது தகுதிக்கு மீறி குடும்ப நிகழ்ச்சிகளில் செலவு செய்து அதனால் நலிந்தவர்கள் பல பேர்.பிறருக்காகவும் வெற்றுக் கெளரவத்துக்காகவும் வீம்புக்காகவும் செலவுகள் செய்து பொருளாதார இழப்புகளையும் மன வருத்தங்களையும் சம்பாதிப்பது உண்டு. அப்படி உறவுகளுக்குச் செய்முறை செய்வதில் உள்ள சிக்கல்களையும் போராட்டங்களையும் பற்றிப்Continue Reading