இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது ” எனும் படத்தை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா, ஹரி, ஷபீர் , வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.வித்தியாசமான கதைக்கருவில் உருவாகியிருந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. ஆகஸ்ட் 31 தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. யாழிபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிஷோர்குமார், இசைContinue Reading

Pramod Films பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா வழங்கும்,சாம் ஆண்டன் இயக்கத்தில்,நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள “ட்ரிகர்” படத்தின் செகண்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றூள்ளது ! சமீபத்தில் வெளியான “ட்ரிகர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அதர்வா முரளியின் ‘ஆங்கிரி யங் மேன்’ தோற்றம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் செகண்ட்Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க,இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொருContinue Reading