உப்பு சப்பு இல்லாத முழுச் சாப்பாடு சாப்பிட்டு சலிப்படைவதை விட கொஞ்சம் கொஞ்சமாக ருசியான பதார்த்தங்களைச் சுவைப்பது நல்ல அனுபவம். அப்படிப்பட்ட ஒரு அனுபவமாகத்தான் விக்டிம் வந்துள்ளது. சுவையான மினி மீல்ஸ் அனுபவத்தைத் தருகிறது இந்த ஆந்தாலஜி படம்.இந்தத் தொகுப்பில் நான்கு படங்கள் இடம் பெற்றுள்ளன. தம்மம் பழிவாங்கலை விட உதவுவதே சிறந்த தர்மம் என்று சொல்கிறது பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம். குரு சோமசுந்தரம்,கலையரசன் , லிஜி ஆண்டனிContinue Reading

முதல் படம் யாமிருக்கே பயமே படத்திற்குப் பிறகு இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான திகில் திரைப்படம் ‘காட்டேரி’. ஞானவேல் ராஜா தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள படமிது. படத்தின் கதை என்ன? ஒரு தாதாவிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்கப் புதையலைத் தேடிச் சென்ற சகா ஒருவனைத் தேடி, நண்பர்கள், மனைவியுடன் செல்கிறார் கதாநாயகன் வைபவ். பயணத்தில் ஒரு கிராமத்தை அடையும் வைபவ், தனது கூட்டாளியின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கும்போது, அங்குContinue Reading

அடிதடி வன்முறை க்ரைம் படங்கள் நடுவே மனம் வருடும் தென்றலைப் போல வந்திருக்கும் படம் இது.போர்க்களத்தின் நடுவே பூவாகச் சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது. காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணுவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார். ஒருContinue Reading