சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் நல்லாசியுடன் ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். விஜயகாந்தை வைத்து “கண்ணுபடப் போகுதய்யா” என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்த படத்தின்Continue Reading

நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆளரவமற்ற வனாந்திர பகுதியில் மக்களைக் குடியமர்த்த அரசு முடிவு செய்கிறது.அந்த இடத்தை ஆய்வு செய்து மக்கள் குடியேறத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்காக ராணுவத்தினர் சிலரை நியமிக்கிறது அரசு.ஆனால் எதிர்பாராத விதமாக ஆய்வு செய்யச் செல்லும் குழுவினர் ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஆர்யா தலைமையிலான ராணுவக் குழுவினர் மீண்டும் அந்த காட்டுப்பகுதிக்குள் நுழையமுயற்சி செய்கிறார்கள். சென்ற இடத்தில்Continue Reading