கார்த்தி நடிக்கும் புதிய படம் பாடல் பதிவுடன் ஆரம்பம்!

கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும்பாடல் பதிவுடன் ஆரம்பம். கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான  ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’  ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் …

கார்த்தி நடிக்கும் புதிய படம் பாடல் பதிவுடன் ஆரம்பம்! Read More

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘கோடியில் ஒருவன் ‘

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் .இந்த படத்தை …

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘கோடியில் ஒருவன் ‘ Read More

சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு ‘எதிர் வினையாற்று’ படக்குழுவினர் கொடுத்த பரிசு!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, …

சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு ‘எதிர் வினையாற்று’ படக்குழுவினர் கொடுத்த பரிசு! Read More

ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா!

N.T.நந்தா இயக்கிய 120 hours ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய …

ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா! Read More

‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன்தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி …

‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்! Read More

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த …

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது! Read More

திரைப்பட விழா போட்டியில் இயக்குநராக வெற்றி பெற்ற நடிகை காயத்ரி!

 ஆண்டுதோறும் India Film Project மூலம் நடத்தப்படும் போட்டிகள் பிரசத்தி பெற்றவை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த India Film Project நடத்தும் திரைப்பட விழா போட்டிகளில் பலர் கலந்துகொள்வதுண்டு. அப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது 50 மணி …

திரைப்பட விழா போட்டியில் இயக்குநராக வெற்றி பெற்ற நடிகை காயத்ரி! Read More

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி!

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘Production No 14’ படத்தின் …

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி! Read More

தமிழில் ஓ.டி.டி யில் செயல்படும் முதல் யூடியூப் நிறுவனம்!

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக …

தமிழில் ஓ.டி.டி யில் செயல்படும் முதல் யூடியூப் நிறுவனம்! Read More

கால் டாக்ஸி பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் ‘கால் டாக்ஸி’. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, …

கால் டாக்ஸி பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! Read More