என்னமோ நடக்குது  குழுவின் அடுத்த படம்  ‘சிகண்டி’ :விஜய்வசந்த்  –    நிகிஷா பட்டேல்   நடிக்க   ராஜபாண்டி இயக்குகிறார் தரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார வெற்றி பெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘என்னமோ நடக்குது’  விஜய்வசந்த், மகிமா, பிரபு சரண்யா  என்று நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த  இந்த படம் அமோக வெற்றி பெற்றது. ராஜபாண்டி இயக்குநராக அறிமுகம் ஆனார்.Continue Reading

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் – மாப்ள சிங்கம். விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்து வருகிறது இந்நிறுவனம் . ‘மாப்ள சிங்கம்’ படத்தில் விமல் கதாநாயகனாகContinue Reading

இயக்குநர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என தன் நடிப்பின் மூலம் நிருபித்துகாட்டினார். தற்போது இயக்குநர் இமயம் தன் நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர உத்வேகமாகிவிட்டார். மூன்று புதிய படங்களில் நடிக்கவும், ஒரு  படத்தைContinue Reading