‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’செப்டம்பர் மாதம் 24-ல் 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். …

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’செப்டம்பர் மாதம் 24-ல் 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது! Read More

‘அனபெல் சேதுபதி’ பத்திரிகையாளர் சந்திப்பு

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம்,G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் ‘அனபெல் சேதுபதி’. விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் …

‘அனபெல் சேதுபதி’ பத்திரிகையாளர் சந்திப்பு Read More

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் ‘ரசவாச்சியே’ வெளியானது ! குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் …

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 Read More

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது !

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற  நடிகர் ஆரி அர்ஜுனன்  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக  மிகப்பிரமாண்டமான  பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில்  C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் …

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது ! Read More

திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாராகும் ‘அருண் விஜய்யின் ’பார்டர்’

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் …

திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாராகும் ‘அருண் விஜய்யின் ’பார்டர்’ Read More

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய்ப்படம் ‘இடியட்’

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ளஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் ‘இடியட்’ தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு ‘இடியட்’ தற்போது …

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய்ப்படம் ‘இடியட்’ Read More

விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் ; பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் …

விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் ; பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் Read More

100 விஐபிகள் வெளியிட்ட’வாஸ்கோடகாமா’ பர்ஸ்ட் லுக்!

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெரு நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான நேற்று 100 பேர்  வெளியிட்டிருக்கிறார்கள்.நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, …

100 விஐபிகள் வெளியிட்ட’வாஸ்கோடகாமா’ பர்ஸ்ட் லுக்! Read More

‘தேனான்டாள் பிலிம்ஸ்’ முரளி மற்றும் ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவக்கி வைத்த பிரமாண்டமான பூஜை!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ‘தேனான்டாள் பிலிம்ஸ்’ முரளி மற்றும்‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவக்கி வைத்த பிரம்மாண்டமான பூஜை! தமிழ் சினிமாவில்ஏராளமான படங்களை தயாரித்து வரும் முன்னனி நிறுவனம்JKவின் ‘JFL புரொடக்ஷன்ஸ’. இந்த நிறுவனம் சமூக நோக்கத்தோடு பல …

‘தேனான்டாள் பிலிம்ஸ்’ முரளி மற்றும் ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவக்கி வைத்த பிரமாண்டமான பூஜை! Read More

என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும். ‘வைகைப்புயல்’ வடிவேலு!

‘எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை’ என ‘வைகைப்புயல்’ வடிவேலு தெரிவித்தார். லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ …

என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும். ‘வைகைப்புயல்’ வடிவேலு! Read More