புராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையைக் கேள்விப்பட்டிருப்போம் .எமனிடம் போய் இறந்து போன கணவனின் உயிரை மீட்டு வருவாள் சாவித்திரி.‘கணவர் பெயர் ரண சிங்கம்’ படத்தில் வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவர மனைவி செய்யும் விடாத போராட்டம்தான் கதை. ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் கண்ணீர் கசியும்  கதை இது. கருவேலமரங்கள் சூழ காய்ந்து போய்க் கிடக்கும் ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் ரணசிங்கம். . அங்கேContinue Reading

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம்..! சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் பலம் சேர்க்கும் ரோலில் நடிக்கும் மூன்றாவதுContinue Reading

பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ரதீந்திரன் ஆர் பிரசாத்  இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 4’, இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் தொடங்கியது என்பதை மிகவும்  பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண்Continue Reading

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’  இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜேContinue Reading

பேய்க்கதை ரசிகர்களை  நம்பி எடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இன்னொரு படம்தான்  ‘மோ’. ‘மோ’ வின் கதை என்ன ?  சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் நண்பர்கள். ஊரை ஏமாற்றும் சீசன்  கோல்மால் வேலைகள் என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும்  பட்டியல் போட்டு செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.  சீசனுக்கேற்றபடி பேய் விரட்டும் தொழிலில் இறங்கத் துணிகிறார்கள். அதற்காகத் திட்டமிடுகிறார்கள். ஒரு வீட்டில் பேய் இருப்பதாக நம்ப வைத்து அங்கே போய்Continue Reading

மீனுக்கும் எனக்கும் உண்டான காதல், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது : ஐஸ்வர்யா    எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை அழகாய் உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடிக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்தில் வாழும் சாதாரண பெண்மணி கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சரி, மாளிகையில் வாழும் இளவரசி கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், இயல்பான பாவனைகளாலும் ரசிகர் மத்தியில் அமோகContinue Reading

தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை என்று சினிமா விழாவில் ஒரு நடிகை குமுறினார்.இது பற்றிய விவரம் வருமாறு: அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய்பேசுறேன் ‘ .  வைபவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா,விடிவி. கணேஷ், கருணாகரன்,சிங்கம்புலி,சிங்கப்பூர் தீபன்  நடித்துள்ளனர்.  புதுமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.அப்போது நடிகை ஐஸ்வர்யா  ராஜேஷ்பேசும் போது ‘தமிழ்பேசும்  நடிகைகளுக்கு இங்கே வாய்ப்புContinue Reading

  தேசிய விருது பெற்ற “காக்கா முட்டை” படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்புவின் “அவ்னி சினிமேக்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் “ஹலோ… நான் பேய் பேசுறேன்” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், என்றென்றும் புன்னகை அகமது இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.Continue Reading