விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் !

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் …

விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் ! Read More

‘ஓ மை டாக் ‘விமர்சனம்

உலக அளவில் குழந்தைகளுக்கான திரைப்பட உலகத்துக்கென இடம் இருக்கவே செய்கிறது. ஆனால் மக்கள்தொகையில் கணிசமான அளவில் இருக்கும் குழந்தைகளைப் படைப்பாளிகள் கண்டுகொள்வதில்லை.குழந்தைகளுக்காக ஹாலிவுட் அளவுக்கு பிராந்திய மொழிகளில் படங்கள் உருவாவதில்லை. அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கான படமாக அதேவேளை பெரியவர்களும் ரசிக்கும்படியாக உருவாகியுள்ள …

‘ஓ மை டாக் ‘விமர்சனம் Read More

முன்னணி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம்  வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் …

Read More

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு ’ஓ மை டாக்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் …

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’ Read More

எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்: அருண் விஜய் உற்சாகம்!

”அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘ஓ மை டாக்’ எனும் படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்” என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார். பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘ஓ …

எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்: அருண் விஜய் உற்சாகம்! Read More

குழந்தை மற்றும் செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜாலக் கதை தான்’ஓ மை டாக் ‘

அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ஸ்னீக்பிக் வெளியானது. 2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் …

குழந்தை மற்றும் செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜாலக் கதை தான்’ஓ மை டாக் ‘ Read More

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் !

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகனாக, முயற்சிக்கு முன்னுதாரணமாக வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பிறந்த நாளை 19.11.2021 முன்னிட்டு …

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் ! Read More

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “யானை”

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு “யானை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘யானை’ இதன் பர்ஸ்ட் லுக்  இன்று மாலை வெளியாகிறது. அருண்விஜய் நடிக்கும் 33வது படமான இதை, விஜயசேதுபதி, கீர்த்திசுரேஷ், …

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “யானை” Read More

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில்  ஏதாவது ஒரு …

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் ‘AV33’ Read More

விநியோகஸ்தர்களின் பாராட்டு தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்: இயக்குநர் அறிவழகன் பேச்சு!

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் …

விநியோகஸ்தர்களின் பாராட்டு தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்: இயக்குநர் அறிவழகன் பேச்சு! Read More