விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் Infiniti Film Ventures தயாரிப்பில் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது ! நடிகர் விஜய் ஆண்டனி உடைய அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடமட்டுமல்லாது, வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அவரது படங்களும், அதன் கதைகளங்களும் மக்களிடம் எளிதில் சென்று சேரும்படி மிக கவர்ச்சிகரமான படைப்புகளாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவரது மிக இயல்பான நடிப்பால், ரசிகர்கள்Continue Reading