அதவவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010 இல் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’  போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் தஞ்சையின் மண்மணத்தைக் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. ‘களவாணி 2’ படம் அந்தப்படத்தின் தொடர்ச்சியா இது என்றால் இல்லை என்றே டைட்டிலிலேயே போட்டுவிடுகிறார்கள்.  அதில் வந்த பாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள படம்Continue Reading