ஆணவக் கொலைகளை அம்பலப்படுத்தும் ‘களிறு’            

 CPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ களிறு “ இந்த படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரைசுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி …

ஆணவக் கொலைகளை அம்பலப்படுத்தும் ‘களிறு’             Read More

சினிமாத்தனம் இல்லாமல்உருவாகியுள்ள படம் ‘களிறு’.

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘களிறு’. சினிமாத்தனம் இல்லாமல்’களிறு’ என்கிற படம் உருவாகியிருக்கிறது.இந்தப் படம்ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வழக்கமான சினிமா வந்து விடக் கூடாது என்று முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுத்துள்ளார்கள். இப்படத்தைப் புதுமுக இயக்குநர் ஜி.ஜெ.சத்யா …

சினிமாத்தனம் இல்லாமல்உருவாகியுள்ள படம் ‘களிறு’. Read More