‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ விமர்சனம்

புதுமைப் பித்தன் பார்த்திபன் இயக்கியுள்ள படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இது ஒரு கதை இல்லாத படம்  என்று சொன்னது ஒரு கவர்ச்சிக்குத்தான். கதையில்லாது எப்படி இரண்டரை மணி நேரம் ஓட்டுகிறார் என்று பார்ப்போமே என்கிற எதிர்பார்ப்பை ஆவலைக் கிளப்பிவிட்டு …

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ விமர்சனம் Read More