‘காதல் கசக்குதய்யா’ செப்டம்பர் மாதம் வெளியாகிறது! 

அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழங்கும் ‘காதல் கசக்குதய்யா’ செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.    துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை …

‘காதல் கசக்குதய்யா’ செப்டம்பர் மாதம் வெளியாகிறது!  Read More