‘யானும் தீயவன்’ விமர்சனம்...

அறிமுக நாயகன் அஸ்வின் ஜெரோமுடன் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் மிரட்டலான வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் படம் ‘யானும் தீயவன்’. அஸ்வினும், வர்ஷாவும் காதலர்கள். எங்காவது வெளியே செல்ல விரும்பும் காதலியைக...