64 சர்வதேச விருதுகளை வென்ற அமுதவாணனின் ‘கோட்டா’!

இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான ‘கோட்டா’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது. மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் …

64 சர்வதேச விருதுகளை வென்ற அமுதவாணனின் ‘கோட்டா’! Read More

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’செப்டம்பர் மாதம் 24-ல் 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். …

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’செப்டம்பர் மாதம் 24-ல் 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது! Read More

‘அனபெல் சேதுபதி’ பத்திரிகையாளர் சந்திப்பு

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம்,G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் ‘அனபெல் சேதுபதி’. விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் …

‘அனபெல் சேதுபதி’ பத்திரிகையாளர் சந்திப்பு Read More

‘டிக்கிலோனா’ விமர்சனம்

ஜென்டில்மேன் படத்தில் வரும் டிக்கி லோனா விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. அந்த பிரபலமான வார்த்தையைப்படத் தலைப்பாக்கி சந்தானத்தை நாயகனாக்கி வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. ஹாக்கி வீரர் ஆக வேண்டும் என்று கனவில் இருப்பவர் நாயகன் சந்தானம். ஆனால் ஆசையை போல அதிர்ஷ்டம் …

‘டிக்கிலோனா’ விமர்சனம் Read More

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் ‘ரசவாச்சியே’ வெளியானது ! குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் …

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 Read More

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது !

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற  நடிகர் ஆரி அர்ஜுனன்  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக  மிகப்பிரமாண்டமான  பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில்  C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் …

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது ! Read More

திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாராகும் ‘அருண் விஜய்யின் ’பார்டர்’

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம். இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் …

திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாராகும் ‘அருண் விஜய்யின் ’பார்டர்’ Read More

‘துக்ளக் தர்பார்’ விமர்சனம்

விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். துக்ளக் என்றால் அரசியலும் நையாண்டியும் கலந்தது என்று நாம் எண்ணுவோம் அதற்கேற்றபடி தான் இருக்கிறது படம். அரசியலைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் …

‘துக்ளக் தர்பார்’ விமர்சனம் Read More

‘லாபம் ‘ விமர்சனம்

ஏதாவது ஒரு சமூக கருத்தை எடுத்து திரைப்படம் ஆக்குவதில் தனக்கென முத்திரை பதித்த எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய இப்படம் எப்படி கவனிக்க வைக்கிறது என்று பார்க்கலாம். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் பக்கிரிசாமி. விவசாய சங்கத்தின் தலைவராகிறான். விவசாயிகளின் பஞ்சமி நிலங்களை …

‘லாபம் ‘ விமர்சனம் Read More

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய்ப்படம் ‘இடியட்’

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ளஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் ‘இடியட்’ தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு ‘இடியட்’ தற்போது …

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள பேய்ப்படம் ‘இடியட்’ Read More