‘ஜாங்கோ’ விமர்சனம்

காலச்சக்கரம், காலச்சுழற்சி, காலக் கடிகாரம் இந்த வகையான கதைகளைப் பார்த்திருக்கிறோம் . டைம் லூப் என்கிற விஷயத்தை எடுத்துக்கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ஜாங்கோ. முதலில் தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு அதீத கற்பனை கதையைப் படமாக்கத் துணிந்த தயாரிப்பாளர் சி.வி.குமாரைப் …

‘ஜாங்கோ’ விமர்சனம் Read More

நயன் தாரா நடிக்கும் திரைப்படம் ‘கனெக்ட் ‘

Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் வழங்கும், மாயா படப்புகழ் இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் “கனெக்ட் ” ! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தொட்டதெல்லாம் பொன்னாகும் பெருமைக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் …

நயன் தாரா நடிக்கும் திரைப்படம் ‘கனெக்ட் ‘ Read More

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் !

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகனாக, முயற்சிக்கு முன்னுதாரணமாக வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பிறந்த நாளை 19.11.2021 முன்னிட்டு …

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் ! Read More

‘பொன் மாணிக்கவேல்’ விமர்சனம்

ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பொன்மாணிக்கவேல்’. படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். இது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. படமே ஒரு கொடூர கொலையில் தொடங்குகிறது. அதுவும் …

‘பொன் மாணிக்கவேல்’ விமர்சனம் Read More

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது !

ஸ்டுடியோ க்ரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், “FINALLY “ YouTube உடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது ! ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா , தரமான கதைகள் மற்றும் வித்தியாசமான உள்ளடக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை தயாரித்து, …

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது ! Read More

மழையால் சரிந்த பிரமாண்ட செட்! – நூலிழையில் உயிர் தப்பிய படக்குழு!

மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைசம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் …

மழையால் சரிந்த பிரமாண்ட செட்! – நூலிழையில் உயிர் தப்பிய படக்குழு! Read More

பாலிவுட்டில் கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !

திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே வெல்கிறார்கள். அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, …

பாலிவுட்டில் கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா ! Read More

3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் ’கிரவுன்’!

இந்திய சினிமாவில் முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து ’கிரவுன்’ திரைப்படம் உருவாகிறது.இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் …

3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் ’கிரவுன்’! Read More

வசந்தபாலனின் ‘ஜெயிலி’ல் இடம்பெறும் ‘ஐ காண்ட் பிரீத்’

ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் …

வசந்தபாலனின் ‘ஜெயிலி’ல் இடம்பெறும் ‘ஐ காண்ட் பிரீத்’ Read More

பார்த்திபனின் வித்தியாச பிறந்த நாள் விழா!

தனது பிறந்தநாளை வழக்கமான விதத்தில் கொண்டாடாமல் பார்த்திபன் புதுமையான முறையிலும் அர்த்தமுள்ள முறையிலும் கொண்டாடியுள்ளார். அதுகுறித்து ஊடகங்களிடம் அவர் கூறியிருப்பதாவது: வணக்கம் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு… சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் …

பார்த்திபனின் வித்தியாச பிறந்த நாள் விழா! Read More