இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி!

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக சுரேஷ் காமாட்சி தயாரித்து , இயக்குநர் ராம் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தங்க …

இயக்குநர் ராம் படத்திற்காக நிவின்பாலியுடன் இணைந்த சூரி! Read More

நான் ஐடியா சொல்வேன்.. ஆனால் குறுக்கிட மாட்டேன் ; ஸ்ரீகாந்த் பேச்சு!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக …

நான் ஐடியா சொல்வேன்.. ஆனால் குறுக்கிட மாட்டேன் ; ஸ்ரீகாந்த் பேச்சு! Read More

பிக்பாஸ் மூலம் ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு!

பிக் பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது என்று நடிகை ரேகா ஒரு விழாவில் கூறினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …

பிக்பாஸ் மூலம் ஸ்டார் ஆக முடியாது ! நடிகை ரேகா பேச்சு! Read More

‘கடைசி விவசாயி ‘விமர்சனம்

சினிமாவில் விவசாயம் ,விவசாயிகள் பற்றி பேசுவது என்பது ஒரு கவர்ச்சியான கச்சாப் பொருளாக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் விவசாயிகளைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அதன் அசல் அடையாளத்தோடு சொல்ல முயன்றிருக்கும் படம்தான் கடைசி விவசாயி. காக்கா முட்டை படம் …

‘கடைசி விவசாயி ‘விமர்சனம் Read More

புதுவை முதல்வர் – விஜய் சந்திப்பு!

புதுச்சேரி மாநில  முதல்வர் மாண்புமிகு N.ரங்கசாமி அவர்கள் நேற்று மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய  தளபதி விஜய் மக்கள் இயக்கம்  பொது செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் உடனிருந்தார்.

புதுவை முதல்வர் – விஜய் சந்திப்பு! Read More

‘வீரமே வாகை சூடும்’ விமர்சனம்

ஒரு சாமானியனின் சீற்றம் சொல்லும் கதையே வீரமே வாகை சூடும்.அப்பா, அம்மா, தங்கை என்று அளவான குடும்பத்தோடு சாதாரண மனிதராக வலம் வரும் விஷால், காவல்துறையில் பணியாற்றும் தனது தந்தையைப் போலவே, எஸ்.ஐ – க்கான தேர்வெழுதிவிட்டுப் காவல்துறை வேலையில் சேருவதற்கான முயற்சியில் இருக்கிறார். …

‘வீரமே வாகை சூடும்’ விமர்சனம் Read More

1 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘ஜோதி’ டீசர்!

          வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜோதி’. இப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர்கள் யோகி பாபு, RJபாலாஜி, ரியோ ராஜ், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சுரேஷ் காமாட்சி, G.தனஞ்செயன் நடிகை …

1 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘ஜோதி’ டீசர்! Read More

‘கூர்மன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் MK Entertainment தயாரிப்பில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல்,  திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட …

‘கூர்மன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

நான் ஏன் இந்தப்படத்திற்கு வந்தேன்?- டி .ராஜேந்தர்

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.  கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். …

நான் ஏன் இந்தப்படத்திற்கு வந்தேன்?- டி .ராஜேந்தர் Read More