பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். …

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’ Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி- சல்மான் கான் இருவரையும் ஆட்டுவிக்கும் பிரபுதேவா!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் …

மெகா ஸ்டார் சிரஞ்சீவி- சல்மான் கான் இருவரையும் ஆட்டுவிக்கும் பிரபுதேவா! Read More

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் சகோதரத்துவத்தை துவக்கிவைத்த நடிகை நிரோஷா !

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும்  நடிகை நிரோஷா ராதா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்கிற பிரமாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (30.04.22) அன்று போரூரில் நடத்தினார்.இந்த நிகழ்ச்சியை சுகாதாரத்துறை செயலாளர் …

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் சகோதரத்துவத்தை துவக்கிவைத்த நடிகை நிரோஷா ! Read More

‘டான்’ திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,அனிருத் ரவிசந்தர் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ! பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு …

‘டான்’ திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு! Read More

நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்” நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் …

நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’ Read More

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற …

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! Read More

இரவின் நிழல் சுவாரசிய தகவல்கள்

படத்தை பற்றி 59 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான செட்டில், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏராளமான ஆடை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன், 50 வருட கதைக்களம் கொண்ட உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி …

இரவின் நிழல் சுவாரசிய தகவல்கள் Read More

கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

Big Print Pictures திரு. I B கார்த்திகேயன் Tripura Creations & Tauras Cinecorp உடன் இணைந்து தயாரிப்பில், கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ! Big Print Pictures தயாரிப்பில், …

கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ! Read More

கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற ஒரு புதிய முயற்சி!

பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு,கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து ‘Keep a Bowl’ என்ற சிறப்பு …

கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற ஒரு புதிய முயற்சி! Read More

மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ !

ஜீ5 தனது வித்தியாசமான படைப்புகளால், தொடர்ந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஜீ5 ஒரிஜினலின் சமீபத்திய வெளியீடான ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ! ஜீ5 அதன் தனித்துவமான கவர்ச்சிமிகு ஒரிஜினல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று …

மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ ! Read More