பொங்கலன்று வெளியாகும் ‘வீரா ‘ படத்தின் பாடல் வீடியோ!

லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடிக்கும் ‘வீரா’ படத்தின் ‘மாமா மயங்காதே’ மியூசிக் வீடியோ வருகின்ற பொங்கலன்று வெளியாகிறது!   ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தோடு இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இணைந்து பணியாற்றிய ‘கோ 2’ மற்றும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படங்கள் நல்லதொரு …

பொங்கலன்று வெளியாகும் ‘வீரா ‘ படத்தின் பாடல் வீடியோ! Read More

உழவர்களைக் காப்பாற்ற பொங்கல் கொண்டாட வேண்டாம் : தங்கர்பச்சான்

பொங்கல் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நெஞ்சில் ஈரமுள்ள தமிழர்களுக்கு, பொங்கலைக் கொண்டாடுவதற்காகத் தயாராக காத்துக் கொண்டிருக்கிறோம். துணிக்கடைகளும், நகைக்கடைகளும், தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் கடைகளும் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகின்றன. …

உழவர்களைக் காப்பாற்ற பொங்கல் கொண்டாட வேண்டாம் : தங்கர்பச்சான் Read More

கலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம்: மத்திய அரசுக்கு இயக்குநர் வ.கெளதமன் எச்சரிக்கை

மதுரைக்கு படையெடுப்போம் :மாணவ இளைஞர்களுக்கு இயக்குநர் வ.கெளதமன் அழைப்பு! தஞ்சையில் விளைந்தால் தரணிக்கே சோறிடலாம் என்பது தமிழின் முதுமொழி. இன்று அதே தஞ்சையில் குடிக்க கஞ்சி கூட இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு விவசாயிகள் தூக்கில் தொங்கியும், மாரடைப்பு …

கலாச்சார யுத்தம் நடத்த வேண்டாம்: மத்திய அரசுக்கு இயக்குநர் வ.கெளதமன் எச்சரிக்கை Read More

சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘பிரகாமியம்’

மாறுபட்ட கதைக் களத்தை கொண்டு சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !!   இது ஒரு சைகோலாஜிகல் காதல் , ஆக்ஷன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் .ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு …

சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள ‘பிரகாமியம்’ Read More

இலங்கை மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் குறும்படம்  ‘இடுக்கண்’

தரமான பல  குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தற்போது ‘இடுக்கண்’ என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் அடைப்பட்டு, எண்ணற்ற அவமானங்களையும், துயரங்களையும் சந்தித்து …

இலங்கை மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் குறும்படம்  ‘இடுக்கண்’ Read More

90 வயது தடகள வீரர்களை வியக்கும் விஷால் -பார்த்திபன்!

90 வயதிலும் உடலை கட்டு கோப்பாக வைத்திருக்கும் வீரர்கள் – ஆச்சரியத்துடன்  வியந்த விஷால் மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்      தமிழ்நாடு மாநில மூத்தோர் 35 வது தடகள போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்  கடந்த ஜனவரி 7 …

90 வயது தடகள வீரர்களை வியக்கும் விஷால் -பார்த்திபன்! Read More

பாரதிராஜா தம்பி நடிக்கும் படம் ‘யாகன்’

மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் சஜன் நடிக்கும் ”யாகன்”. மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ”யாகன்” என்கிற படம் உருவாகி வருகிறது. இதில் சஜன் என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார்.  பெரும் பொருட்செலவில் உருவாகும்  இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக …

பாரதிராஜா தம்பி நடிக்கும் படம் ‘யாகன்’ Read More

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா !

மருத்துவ நுழைவு தேர்வுக்குரிய புத்தகமான “ நீட்”  புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசினார். சூர்யா பேசும் போது,” இங்கே  மாண்புமிகு ரவிக்குமார் ஐயா அவர்கள் முதலாவதாக NEET பற்றியும் கல்வி முறையை பற்றியும் விரிவாகப் பேசியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். …

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா ! Read More

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் : சென்னை விழாவில் இலங்கைஅமைச்சர் பேச்சு !

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் என்று சென்னையில் ஒரு விழாவில் இலங்கை கல்வி அமைச்சர்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஊடகம் மற்றும் நுண்கலை  சார்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் அகாடமி நடத்திய ‘கலைச்சங்கமம் ‘ 2017 நிகழ்ச்சி சென்னை …

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் : சென்னை விழாவில் இலங்கைஅமைச்சர் பேச்சு ! Read More

உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகும் ‘பைரவா’ ..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பரதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை காண விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த ‘பைரவா’ படம் விஜய்யின் நடிப்பு வாழ்வில் புதிய சாதனையொன்றை நிகழ்த்தியிருக்கிறது. …

உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகும் ‘பைரவா’ ..! Read More