பெருமாள் முருகன் பிரச்னை குறித்து சீமான் ஆவேசம்

பாரிஸ் துயரத்துக்கும் பெருமாள் முருகன் பிரச்னைக்கும் வித்தியாசம் இல்லை! – செந்தமிழன் சீமான் ஆவேசம் எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ …

பெருமாள் முருகன் பிரச்னை குறித்து சீமான் ஆவேசம் Read More

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ .சிவாஜிகணேசன் நடித்த ‘கர்ணன்‘, ‘பாசமலர்‘, ‘வசந்த மாளிகை‘ படங்கள் ஏற்கெனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டன. இப்படங்கள் வசூல் செய்தன. ‘கர்ணன்‘ படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. இப்படத்தின் வசூல் கோடியை தாண்டியது. தற்போது …

டிஜிட்டலில் வருகிறது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ Read More

‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ரா ஜயப்பா நடிக்கின்றனர். ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். …

‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்! Read More

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் …

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து Read More

ஷாருக்கான் நடிக்கப்போகும் அனிமேஷன் படம் ‘அதர்வா – தி ஆரிஜின்’

கட்டிடக் கலைஞர் மேஷ் தமிழ்மணி. சென்னையை தலைமையிடமாய் கொண்ட BLD டிசைன் ஸ்டுடியோ  நிறுவனத்தை 2007ல் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை வடிவமைத்துள்ளனர். ‘அதர்வா’ நாவலின் ஓவியரின் நட்பு இந்நாவலுக்கு வித்தாய் அமைந்தது. விர்சு …

ஷாருக்கான் நடிக்கப்போகும் அனிமேஷன் படம் ‘அதர்வா – தி ஆரிஜின்’ Read More

நிறைய படியுங்கள் : திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு இயக்குநர் மகிழ்திருமேனி கூறிய அறிவுரை!

​அண்மையில்  எம்.ஜி.ஆர்.திரைப்படக் கல்லூரியில் ‘மீகாமன்’ திரைப்படம் திரையிடப்பட்டது அப்போது திரைப்பட கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடலில்இயக்குநர் மகிழ்திருமேனியும்,ஒளிப்பதிவாளர் சதீஷும் பங்கேற்றார்கள் .அங்கே திரைப்பட கல்லூரி செயலாளர் முத்துமாணிக்கம் மற்றும் ஒளிப்பதிவு துறை ஆசிரியர் ராமக்கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கும் பொன்னாடை …

நிறைய படியுங்கள் : திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு இயக்குநர் மகிழ்திருமேனி கூறிய அறிவுரை! Read More

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்!- சோனம் பாஜ்வா

சோனம் பாஜ்வா  சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவு. மிக பிரகாசமான எதிர் காலம் உள்ளவர் என திரை உலக வல்லுனர்களால் கணிக்க படுகிறார். அவரது முதல் படமான ‘கப்பல்’ பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கும் …

விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்!- சோனம் பாஜ்வா Read More

நோர்வே தமிழ் திரைப்பட விழாக்குழுவின் புதிய திட்டங்கள்!

நோர்வே தமிழ் திரைப்பட விழா, தனது ஐந்தாவது வருடத்தை, கலைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பிரமாண்டமான ஆதரவோடும், வாழ்த்துக்களோடும், வெற்றியோடு பூர்த்தி செய்திருக்கிறது. திரைப்பட விழா குழுவினர் சார்பாகவும், திரைப்பட விழா இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் , அத்தகைய ஆதரவு அளித்த …

நோர்வே தமிழ் திரைப்பட விழாக்குழுவின் புதிய திட்டங்கள்! Read More

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா

தனது காந்தக்குரலின் மூலம் தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை …

‘யேசுதாஸ் 50’ சிரஞ்சீவிக் குரலோனுக்கு ஒரு சிகரம்தொடும் விழா Read More