செய்திகள்
ஜனவரி 25 -ல் ஹ்ரித்திக் ரோஷனின் ‘பலம்’ தமிழில்!
காட்ஸ் ஆப் ஈஜிப்ட், பேட்மேன் vs சூப்பர்மேன், மேகானிக் – ரீசரக்ஷன் உள்ளிட்ட பல பிரபல ஆங்கிலப்படங்களையும், பாகி, அசார், உத்டா பஞ்சாப், ரஸ்டம் உள்ளிட்ட பல பிரபல ஹிந்தி படங்களையும் விநியோகம் செய்த E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ஹ்ரித்திக் …
ஜனவரி 25 -ல் ஹ்ரித்திக் ரோஷனின் ‘பலம்’ தமிழில்! Read More
சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..! காஷ்மீரில் பதைபதைக்கும் படப்பிடிப்பு அனுபவங்கள் : ‘சாலை’ பட இயக்குநர் சார்லஸ்!
இப்போதுள்ள அசாதாரண சூழலில் காஷ்மீரில் தாங்கள் சுற்றித்திரிவது போல் காதலர்கள் கற்பனையில் கூட கனவு காண அஞ்சுகிறார்கள்; தயங்குகிறார்கள்.இந்நிலையில் ‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் 45 நாட்கள் பனி கொட்டிக் கிடக்கும் பால் வண்ண நிலப்பகுதியில் படப்பிடிப்பு …
சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..! காஷ்மீரில் பதைபதைக்கும் படப்பிடிப்பு அனுபவங்கள் : ‘சாலை’ பட இயக்குநர் சார்லஸ்! Read More
நயன்தாராவின் ‘அறம்’ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
தன்னுடைய மனதை மயக்கும் இசையால், தமிழ் திரையுலகிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருபவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தரமான கதைக்களங்களை தேர்வு செய்து, அந்த கதைக்களத்திற்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுக்கும் ஜிப்ரான், தற்போது நயன்தாரா மாவட்ட ஆட்சியராக …
நயன்தாராவின் ‘அறம்’ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்! Read More
ஆர் கே -வடிவேலு இணையும் “நீயும் நானும் நடுவுல பேயும் “
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. …
ஆர் கே -வடிவேலு இணையும் “நீயும் நானும் நடுவுல பேயும் “ Read More
‘பைரவா ‘பொங்கல் விருந்தாக வருகிற 12 -ம் தேதி திரைக்கு வருகிறது!
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் …
‘பைரவா ‘பொங்கல் விருந்தாக வருகிற 12 -ம் தேதி திரைக்கு வருகிறது! Read More
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” பொங்கல் தினத்தில் வெளியீடு!
இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த ஜீ.வி.பிரகாஷ், நடிகராய் அரிதாரம் பூசி கேமரா முன் தோன்றினார். சாதக, பாதக விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் காதல், காமெடி, த்ரில்லர் படங்களில் நடித்து இன்றைய கோலிவுட்டின் ஒரு பரபரப்பான வெற்றிப் பட நாயகனாக வலம்வருகிறார்., இதுவரை …
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” பொங்கல் தினத்தில் வெளியீடு! Read More
ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எல்லாம் முடியும் : ஜாக்குவார் தங்கம் பேச்சு!
ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எல்லாம் முடியும் என்று பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) செயலாளருமான ஜாக்குவார் தங்கம் ஒரு விழாவில் பேசினார். திரைப்படங்களில் ஸ்டண்ட் அமைத்து அதிரடி பிம்பமுள்ள அவர் ஆன்மிகம் , தன்னம்பிக்கை …
ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எல்லாம் முடியும் : ஜாக்குவார் தங்கம் பேச்சு! Read More
‘வீரையன்’ போன்ற படங்கள்தான் இன்றைய தேவை :இயக்குநர் சீனு ராமசாமி !
ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பரீத் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘வீரையன்’. இந்தப் படத்தில் இனிகோ பிரபாகர் நாயகனாகவும், ஷைனி நாயகியாவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா …
‘வீரையன்’ போன்ற படங்கள்தான் இன்றைய தேவை :இயக்குநர் சீனு ராமசாமி ! Read More
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ !
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் திருமதி. குஷ்பூ சுந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் – விஷால் அறிவிப்பு !! கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான குழு தயாரிப்பாளர் சங்கம் கடந்த 2015 ஆம் பதவி ஏற்றது. இதில் அம்மா கிரியேஷன் T.சிவா , …
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ ! Read More
