‘தர்மதுரை’ விழாவுக்கு வைரமுத்து வராதது ஏன் : வருத்தப்பட்ட சீனு ராமசாமி!

‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழாவும், ‘அட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும்  வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்தவர்கள், படக் குழுவினர் , தொழில் நுட்பக் கலைஞர்கள்,படத்தில் பல்வேறு வகையில் பணியாற்றியவர்கள் , விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் …

‘தர்மதுரை’ விழாவுக்கு வைரமுத்து வராதது ஏன் : வருத்தப்பட்ட சீனு ராமசாமி! Read More

தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித் !

‘கபாலி’ இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளராகிறார்! ‘அட்டகத்தி’ படமூலம் சிறந்த இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமாக ‘மெட்ராஸ்’ படத்தில் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக்கொண்டார். மூன்றாவது படமாக ரஜினி நடித்த ‘கபாலி’ – மூலம் உலகம் முழுக்க பரபரப்பாக …

தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித் ! Read More

ரஜினி வீட்டில் வெளியிடப்பட்ட ‘தரமணி’ பாடல்கள்!

 ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ் குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘தரமணி’. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the Bottom of Our Hearts’ என்னும் காணொளியை …

ரஜினி வீட்டில் வெளியிடப்பட்ட ‘தரமணி’ பாடல்கள்! Read More

அனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்…! 

அனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்  திகழ்கிறது என அதன் மேலாளர் கல்யாணம் கூறுகிறார். அவர் மேலும் கூறுவதாவது: ”தமிழ் திரையுலகில் பழம் பெருமை மிக்க “பிரசாத் லேப் ” நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது ” பிரசாத் …

அனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்…!  Read More

2016-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் முழுப் பட்டியல்: வந்தவை 209, வென்றவை எத்தனை ?

இந்த 2016ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் முழுப் பட்டியல் இதோ: 2016ஆம் ஆண்டில் படங்கள் வெளியானவை 209  எனத் தெரியும், வெற்றிபெற்றவை எத்தனை .? யாருக்குமே தெரியாத புதிர் அது. ஏனென்றால் திரையுலகில் யாரும் உண்மை சொல்வதில்லை. ஜனவரி 1, 2016 …

2016-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் முழுப் பட்டியல்: வந்தவை 209, வென்றவை எத்தனை ? Read More

8 ஆம் ஆண்டில் லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் !

லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் 8 –ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது   !      கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும்  எச்சில் கையால் காக்கை ஓட்டாத நடிகர்கள் உள்ள இதே கோடம்பாக்கத்தில்தான் உதவுகிற மனமும் கொடைக்குணமும் உள்ள நடிகரும், இயக்குநருமான ராகவாலாரன்ஸ் இருக்கிறார். …

8 ஆம் ஆண்டில் லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் ! Read More

பயத்தில் உறையவைக்கும் “சதுரஅடி 3500”

நடிகை இனியாவின் மிரட்டல் நடிப்பில், “RIGHTVIEW CINEMAS” நிறுவனத்தின் தயாரிப்பில்,உருவாகி வரும் திகில் திரைப்படம் “சதுரஅடி 3500”. இப்படத்தை இயக்கியுள்ள ஸ்டீபன், படம் குறித்த நம்மிடையே கூறியதாவது, “சென்னையில் உண்மையிலேயே நடைபெற்ற ஒரு திகில் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் …

பயத்தில் உறையவைக்கும் “சதுரஅடி 3500” Read More

எப்படி நன்றி சொல்வேன் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு?- நெகிழும் புதுமுக இயக்குநர்!

‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும் போது. ” எங்கள் ‘துருவங்கள் பதினாறு’ படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .படத்தில் நடிக்க நடிகர்  …

எப்படி நன்றி சொல்வேன் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு?- நெகிழும் புதுமுக இயக்குநர்! Read More

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி!

  என்றென்றும் எஸ்.பி.பி : 50 ஆண்டுகள் அசத்தலான சாதனை! வளிமண்டலத்தின் காற்றுவெளிகளில் ஆக்சிஜனை விட அதிகம் கலந்திருப்பது எஸ். பி. பி யின் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.இனம்,மொழி ,பிரதேச எல்லை கடந்து இசை ரசிகர் உலகத்துக் காதுகளின் காதலர் அவர். …

ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி! Read More

சினிமா கலைக்காக என்பது பொய் : புதுமுக இயக்குநர் அதிரடி!

சினிமா கலைக்காக என்பதெல்லாம் பொய் என்று  புதுமுக இயக்குநர் அதிரடியாக ஒரு சினிமாவில் பேசினார். ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் …

சினிமா கலைக்காக என்பது பொய் : புதுமுக இயக்குநர் அதிரடி! Read More