இதோ ஒரு வாரிசு நடிகை லவ்லின்!

நடிகைகள் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகி லவ்லின்! அழகிய தோற்றத்திற்கும் எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய சகோதரிகள் சரிதா மற்றும் விஜி. பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை …

இதோ ஒரு வாரிசு நடிகை லவ்லின்! Read More

திரையிடப்படவுள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைப் பயணம்!

உலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பயணம் திரையிடப்படவுள்ளது. இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. …

திரையிடப்படவுள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைப் பயணம்! Read More

நாளை வெளியாகிறது இயக்குநர் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’

ஜெய் – சந்தானம் – வி டி வி கணேஷ் ஆகியோரின் மூவர் கூட்டணி எங்கு இருக்கிறதோ அங்கு  கலகலப்புக்கும், கலாட்டாவிற்கும் பஞ்சம் இருக்காது என்பதை உணர்த்த இருக்கும் திரைப்படம், இயக்குநர் கெளதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. …

நாளை வெளியாகிறது இயக்குநர் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ Read More

உண்மைதான் … நானும் அமலாவும் பிரிகிறோம் . நம்பிக்கை, நேர்மை உடைந்தது : இயக்குநர் விஜய்

சில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான் மிக அதிகம். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி  கொள்ள விரும்புகிறேன். நானும் அமலாவும் …

உண்மைதான் … நானும் அமலாவும் பிரிகிறோம் . நம்பிக்கை, நேர்மை உடைந்தது : இயக்குநர் விஜய் Read More

நீ இன்னும் நல்லா வருவே :சிவ கார்த்திகேயனுக்கு விக்ரம் மனம் திறந்து வாழ்த்து!

சிவ கார்த்திகேயன் இன்னும் உயர்வார் என்று  தன் ‘இருமுகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விக்ரம் மனம் திறந்து வாழ்த்திப்பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘அரிமாநம்பி’  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ,நயன்தாரா,நித்யா மேனன் நடித்துள்ள  படம் ‘இருமுகன்’. …

நீ இன்னும் நல்லா வருவே :சிவ கார்த்திகேயனுக்கு விக்ரம் மனம் திறந்து வாழ்த்து! Read More

நட்சத்திரக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘விழித்திரு’

சில சந்தர்ப்ப சூழ் நிலைகளால் காதலர்களுக்குள் விரிசல் ஏற்பட்டாலும், உண்மையான காதலானது அவர்களை எப்படிப்பட்ட தருணத்திலும்  ஒன்று சேர்க்கும் என்பதை மிக இயல்பாக ரசிகர்களுக்கு எடுத்து சொன்ன திரைப்படம், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘அவள் பெயர் தமிழரசி’. தன்னுடைய எதார்த்தமான …

நட்சத்திரக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘விழித்திரு’ Read More

சோனியா அகர்வால் டூப் இல்லாமல் சண்டை போட்டு நடித்த படம் ‘சாயா’

ஒரு மனிதன் இறந்த பின், அந்த ஆத்மாவால் அந்த உடலை பார்க்க முடியுமா..?? அப்படியே பார்க்க முடிந்தாலும் அந்த ஆத்மா  என்ன செய்யும்..?? முழுக்க முழுக்க மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. அந்த மாணவியின் ஆத்மா விட்ட …

சோனியா அகர்வால் டூப் இல்லாமல் சண்டை போட்டு நடித்த படம் ‘சாயா’ Read More

”கன்னா பின்னா” என அழகான பெண்களை தேடும் நாயகன்!

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P  மற்றும்  எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில்  E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்  “கன்னா பின்னா”. திருமணம் செய்தால் அது அழகான  பெண்ணைத்தான், …

”கன்னா பின்னா” என அழகான பெண்களை தேடும் நாயகன்! Read More

தமிழ் சினிமா காணாத காட்சிகளோடு உருவாகியுள்ளது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்னும் வார்த்தையை கேட்டிராதவதர்கள்  தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த வார்த்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான், இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா ‘யோகி …

தமிழ் சினிமா காணாத காட்சிகளோடு உருவாகியுள்ளது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ Read More

மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன்

  பிரபல இயக்குநர்  மணிரத்னத்தோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குநர் அமரனுக்கு. பிரபல இயக்குநரும் வீணை வித்துவானுமாகிய காலம் சென்ற வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட …

மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன் Read More